Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சந்திர கிரகணத்தில் திருநள்ளாறு ... கோவை முத்துமாரியம்மன் கோவிலில் அன்னாபிஷேகம் கோவை முத்துமாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அம்பாசமுத்திரம் நாமத்துவார் கோயிலில் வருஷாபிஷேகம்
எழுத்தின் அளவு:
அம்பாசமுத்திரம் நாமத்துவார் கோயிலில் வருஷாபிஷேகம்

பதிவு செய்த நாள்

09 நவ
2022
08:11

அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரம் நாமத்துவாரில் முதல் பிரதிஷ்டை தின (வருஷாபிஷேக) விழா நடந்தது. அம்பாசமுத்திரம் அம்மையப்பர் சன்னதி தெருவில் கடந்தாண்டு நவ., 8ல் நாமத்துவார் பிரார்த்தனை மையம் அமைக்கப்பட்டு, தாயார் மாதுரி ஸ்கீ சமேத பிரேமிக வரதன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று, முதல் பிரதிஷ்டை தின விழா நடந்தது.
காலையில், மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜையை தொடர்ந்து உற்சவர் வீதி உலா நடந்தது. மாலையில் மதுரகீத பஜனை நடந்தது. முதல் பிரதிஷ்டை தினத்தையொட்டி, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் மகா மந்திர அகண்ட நாமம் நடந்தது. டிச., 25 வரை தொடர்ந்து 48 நாட்கள் அகண்ட நாமம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள திருநீர் அண்ணாமலை கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை ... மேலும்
 
temple news
சென்னை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலில் அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்தனர்.  ... மேலும்
 
temple news
பல்லடம்: சித்திரை திருநாளான தமிழ்‌ புத்தாண்டை‌ முன்னிட்டு, விவசாயம் செழிக்கட்டும் என, கோவை ... மேலும்
 
temple news
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை மாத தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தங்க கொடிமரம் அருகே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar