சிவகாசி: சிவகாசி கட்டச் சின்னம் பட்டி அங்காள ஈஸ்வரி அம்மன் கோயிலில் ஐப்பசி மாத பவுர்ணமி பூஜை, அன்னாபிஷேகம் நடந்தது. சிவ ஸ்ரீ குருநாதர் பகவானுக்கு அன்னாபிஷேகத்தால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரசாதம் வழங்கப்பட்டது.