சிங்காநல்லூர் கூத்தாண்டவர் கோவிலில் அரவான் பண்டிகை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12நவ 2022 02:11
கோவை: சிங்காநல்லூர் அரவான் கோவிலில் கூத்தாண்டவர் எனும் அரவான் பண்டிகை நேற்று இரவு நடந்தது. இதில் அரவான் திருக்கல்யாண கோலத்தில் பக்தர்கள் நடுவே உலா வந்து அருள்பாலித்தார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு அரவானை தரிசனம் செய்தனர்.