உத்தரகண்ட், சமோலியில் அமைந்துள்ள பத்ரிநாத் கோயில், குறிப்பிட்ட மாதங்கள் மட்டுமே திறக்கப்பட்டிருக்கும். கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால், வரும் 19ம் தேதி கோயில் நடை சாத்தப்படுகிறது. இதனால் சுவாமியை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.