கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மதுரை: மதுரை, முனிச்சாலை, ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட தங்கரதத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுவாமி உலா வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.