Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேலுார் அருகே பாலாற்றில் சிவலிங்கம் ... ஸ்ரீரங்கம் கோயிலுக்கு தங்கத்திலான உத்தரணி காணிக்கை ஸ்ரீரங்கம் கோயிலுக்கு தங்கத்திலான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமானுஜர் சிலை திறப்பு பிரதமர் மோடி வாழ்த்து
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமானுஜர் சிலை திறப்பு பிரதமர் மோடி வாழ்த்து

பதிவு செய்த நாள்

26 நவ
2022
11:11

நாகர்கோவில்: கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் ஸ்ரீராமானுஜர் சிலை திறந்துவைக்கப்பட்டது. இது மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர்நரேந்திர மோடி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.

இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடிஅனுப்பிய வாழ்த்துச் செய்தி: கன்னியாகுமரியில் ராமானுஜர் சிலை திறக்கப்பட்டிருப்பது மனதுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ஸ்ரீராமானுஜர் சிலையை நிறுவ யதுகிரி யதிராஜ மடம் மேற்கொண்ட முயற்சி உன்னதமானது. பக்தி துறவி, தத்துவவாதி, சமூக சீர்திருத்தவாதியாக ஸ்ரீராமானுஜர் விளங்கினார். சம்ஸ்கிருதம், தமிழ் ஆகிய இரு மொழிகளுக்கும் சமமான முக்கியத்துவத்தை அளிக்கும் நூல்களைப் படைத்தார்.அவர் கூறியதுபோல, அனைத்து உயிரினங்களுக்கும் மதிப்பு என்பது சாதிகளால் அல்ல, நற்குணங்களால் அமைகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர் காட்டிய பாதை, பாரதத்தின் பண்டைய அடையாளத்தை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்து அமிர்த மஹோத்சவவிழா கொண்டாடும் வேளையில், ஸ்ரீராமானுஜர் சிலை திறப்பு விழா நடைபெறுகிறது. நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் உன்னத தியாகங்களை நினைவுகூரும் வேளையில், நமது கடந்தகால பாரம்பரியத்தில் இருந்தும் உத்வேகம் பெற்று, வலிமையை உருவாக்குவது மகிழ்ச்சியான நிகழ்வு. அடுத்த 25 ஆண்டுகளில் புகழ்பெற்ற இந்தியாவை உருவாக்குவோம். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த விழாவில், விவேகானந்தா கேந்திரா தலைவர் பாலகிருஷ்ணன், கர்நாடக அமைச்சர் அஸ்வத் நாராயணன், தளவாய் சுந்தரம் எம்எல்ஏமற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நவராத்திரியை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம் நடைபெற்றது. குரு மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar