Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை கார்த்திகை தீபத் விழா : ... கால காலேஸ்வரர் கோவிலில் திருவாசகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீப தூணிற்கு போலீஸ் பாதுகாப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீப தூணிற்கு போலீஸ் பாதுகாப்பு

பதிவு செய்த நாள்

01 டிச
2022
04:12

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீப தூணிற்கு மூங்கில் தடுப்புகள் அமைத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை திருவிழாவின் உச்சநிகழ்ச்சியாக டிச. 6ல் மலைமேல் உச்சிப் பிள்ளையார் மண்டபம் அருகேயுள்ள மண்டபத்தின் மேல் மஹா தீபம் ஏற்றப்படுகிறது. மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை மஹா தீபம் ஏற்ற பல்வேறு ஹிந்து அமைப்பினர் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். மலை மீதுள்ள தீபத்தூணிற்கு மூங்கில் தடுப்புகள் அமைத்து சுழற்சி முறையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒரு ஷிப்ட்டுக்கு 3 போலீசார் வீதம் நாள் ஒன்றுக்கு மூன்று ஷிப்ட்டுகளில் 9 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தீப கொப்பரை: டிச. 6ல் கார்த்திகை மஹா தீபம் ஏற்ற மூன்றரை அடி உயரம், இரண்டரை அடி அகலம் கொண்ட தாமிர கொப்பரை கோயில் கம்பத்தடி மண்டபத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. டிச. 6 காலையில் பூஜை முடிந்து மலைமேல் கொண்டு செல்லப்படும். அந்த கொப்பரையில் 300 லிட்டர் நெய் ஊற்றி, 150 மீட்டர் காடா துணியை திரியாக்கி வைத்து, திரியின் மேல் 5 கிலோ சூடம் வைத்து மஹா தீபம் ஏற்றப்படும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar