கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கோவை: குனியமுத்தூர் நரசிம்மபுரத்தில் உள்ள ஸ்ரீலஷ்மி நாராயணப்பெருமாள் கும்பாபிஷேகம் வரும் ஞாயிற்றுகிழமை 4ம் தேதி நடக்க உள்ளது. அதையொட்டி இன்று வாஸ்து பூஜை மற்றும் சிறப்பு ஹோமங்கள் நடந்தது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.