Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 3வது ஏறு தழுவுதல் கல்வெட்டு ... பரமக்குடியில் கார்த்திகை வெள்ளிக்கிழமை அபிஷேகம் பரமக்குடியில் கார்த்திகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் மகா தீபத்தன்று மலை ஏற புதிய கட்டுப்பாடு அறிவிப்பு
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலையில் மகா தீபத்தன்று மலை ஏற புதிய கட்டுப்பாடு அறிவிப்பு

பதிவு செய்த நாள்

03 டிச
2022
12:12

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், மகா தீபத்தன்று, மலை ஏறுவதற்கான புதிய கட்டுப்பாடுகளை மாவட்ட  கலெக்டர் முருகேஷ் அறிவித்துள்ளார்.


இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, வரும், 6ல், மகா தீபத்தன்று மலை மீது ஏறி சென்று, தீப தரிசனம் காண, 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இவர்களுக்கு,   செங்கம் சாலையில் உள்ள,  கருணாநிதி அரசு கலைக்கல்லுாரி வளாகத்தில் சிறப்பு மையம் திறக்கப்பட்டு, புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்படும். அடையாள அட்டை பெற வரும்போது,  தங்களது போட்டோ மற்றும்  ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை மற்றும் பிற இதர அடையாள ஆவணங்களில், ஏதேனும் ஒன்றின் நகலை சமர்ப்பிக்க வேண்டும். அனுமதி சீட்டு பெற்றவர்கள்,   மேற்கு கோபுரம் அருகே உள்ள வழியில் மட்டும்,  அன்று மதியம், 2:00 மணி வரை மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவர். தண்ணீர் பாட்டில் மட்டும் எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவர். காலி தண்ணீர் பாட்டில்களை மலையிலிருந்து இறங்கி வரும்போது திரும்ப கொண்டு வர வேண்டும். கற்பூரம், பட்டாசு மற்றும் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி கிடையாது. பக்தர்கள் கொண்டு செல்லும் நெய்யை அனுமதிக்கப்பட்ட கொப்பரையில் மட்டுமே ஊற்ற வேண்டும். மலை மீது வேறு எந்த இடத்திலும், நெய்யை ஊற்றவோ, நெய் தீபம் ஏற்றவோ கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சித்திரை திருவிழாவின் ஆறாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar