Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடக்கு குண்டல் கோவிலில் திருஏடு ... சதுரகிரியில் சுவாமி தரிசனத்திற்கு அனுமதி; பக்தர்கள் எதிர்பார்ப்பு சதுரகிரியில் சுவாமி தரிசனத்திற்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி ஏழு கங்கையம்மன் கோயில் விழாவிற்கு சுவரொட்டி வெளியீடு
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி ஏழு கங்கையம்மன் கோயில் விழாவிற்கு சுவரொட்டி வெளியீடு

பதிவு செய்த நாள்

04 டிச
2022
12:12

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான ஏழு கங்கையம்மன் கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.


இதே போல் இந்த ஆண்டும் ஏழு கங்கை அம்மன் திருவிழா  இம் மாதம் 13 மற்றும் 14ஆம் தேதி களில் கடந்த ஆண்டுகளைக் போலவே மிக விமர்சையாக நடைபெற உள்ள நிலையில் திருவிழாவிற்கான சுவரொட்டிகளை ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் உள்ள  குரு தட்சிணாமூர்த்தி சுவாமி சன்னதி அருகில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசலு கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு மற்றும் அதிகாரிகள் ,அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நேற்று( சனிக்கிழமை) வெளியிட்டனர் .முன்னதாக சுவரொட்டிகளுக்கு கோயில் வேத பண்டிதர்கள் மற்றும் அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கற்பூர தீபாராதனைகளை சமர்ப்பித்தனர் .இதனை தொடர்ந்து கோயில் அறங்காவலர் குழு மற்றும் கோயில் அதிகாரிகள் ஏழு கங்கை அம்மன் திருவிழாவிற்கான சுவரொட்டிகளை வெளியிட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெங்களூரு: கர்நாடக இசையுலகின் பிதாமகர்களாகப் போற்றப்படும் தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர் ... மேலும்
 
temple news
திருவாலங்காடு: ஆற்காடு குப்பம் சோழீஸ்வரர் கோவில் திருக்குளத்தை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ‘மாஸ்டர் பிளான்’ திட்டத்தின் கீழ், 103 கோடி ரூபாயில், ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, குள்ளக்காபாளையம் தர்மசாஸ்தா ஐயப்பன், மஹா கணபதி கோவிலில், 11ம் ஆண்டு விழா, ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நத்தாநல்லுார் ஸ்ரீதேவி எல்லையம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தெப்போற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar