Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செஞ்சி அருகே கற்செதுக்கு உருவங்கள் ... ஆண்டிபாளையம் நாகசக்தி அம்மன் கோவில் விழா ஆண்டிபாளையம் நாகசக்தி அம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடியில் பாஞ்சராத்திர தீப விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரமக்குடியில் பாஞ்சராத்திர தீப விழா

பதிவு செய்த நாள்

09 டிச
2022
05:12

பரமக்குடி: பரமக்குடி பெருமாள் கோயில்களில் கார்த்திகை மாத பாஞ்சராத்திர தீப விழா நடந்தது.

பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி தயார் உடன் சுந்தரராஜ பெருமாள் அலங்காரமாகினார். தொடர்ந்து மழைபெய்த நிலையில், இரவு 8:30 மணிக்கு கோயில் முன்பு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

*எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பெருமாள் ராஜாங்க திருக்கோலத்தில் எழுந்தருளினார். அங்கு கோயில் முன்பு இரவு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar