புதுப்பாளையம் ராஜகோபாலசாமி கோயிலில் மார்கழி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16டிச 2022 06:12
கடலூர்: புதுப்பாளையம் ராஜகோபாலசாமி கோயிலில் மார்கழி முதல் நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பெருமாள் ஆண்டாளுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.