Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மஞ்சக்குப்பம் மாரியம்மன் கோயிலில் ... பழநி மலைக்கோயிலில் மார்கழி மாத பிறப்பு சிறப்பு பூஜை பழநி மலைக்கோயிலில் மார்கழி மாத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அச்சன்கோவில் திருஆபரண பெட்டிக்கு தென்காசியில் வரவேற்பு: பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
அச்சன்கோவில் திருஆபரண பெட்டிக்கு தென்காசியில் வரவேற்பு: பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

17 டிச
2022
09:12

தென்காசி: அச்சன்கோவில் ஐயப்பன் கோவில் திருஆபரணப்பெட்டிக்கு தென்காசியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கேரள மாநிலம் அச்சன்கோவிலில் உள்ள ஐயப்பன் கோவிலில் மகோத்சவ விழா இன்று 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழா 10 நாட்கள் சிறப்பாக நடக்கிறது. அப்போது ஐயப்பனுக்கு தங்கம், வைரம் வைடூரியங்களால் ஆன திருஆபரணங்கள் அணிவிக்கப்படுவது வழக்கம். ஐயப்பன் கோவில் திருஆபரணங்கள் கேரள மாநிலம் புனலூரில் உள்ள அரசு கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஐயப்பனுக்கு அணிவிக்க வேண்டிய முககவசம் மார்பு கவசம், தங்க வாள், கருப்பன் கவசங்கள் கொண்ட திருஆபரணப்பட்டி நேற்று புனலூரில் இருந்து வாகனத்தில் இரு மாநில போலீஸ் பாதுகாப்புடன் வாகனத்தில் புளியரை சோதனை சாவடி, செங்கோட்டை வழியாக தென்காசி வந்தது. தென்காசி காசிவிஸ்வநாதர் சுவாமி கோயில் முன்பாக வரவேற்பு குழு தலைவர் ஹரிஹரன் தலைமையில் நிர்வாகிகள் மாடசாமி ஜோதிடர், மாரிமுத்து, சுப்பராஜ், அழகிரி உள்ளிட்டவர் வரவேற்பளித்தனர். பின்னர் திருஆபரணப்பெட்டி வாகனம் பண்பொழி, மேக்கரை வழியாக அச்சன்கோவில் கொண்டு செல்லப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar