மஞ்சக்குப்பம் மாரியம்மன் கோயிலில் ஐயப்பனுக்கு லட்சார்ச்சனை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2022 08:12
கடலூர்: மஞ்சக்குப்பம் சாலக்கரை மாரியம்மன் கோவில் வாளாகத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் நடந்த லட்சார்ச்சனையில் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ஐயப்பன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.