கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
வேடசந்தூர்: வேடசந்தூர் அரபு அவுலியா தர்ஹா உரூஸ் விழா நடந்தது.கொடி ஏற்றத்துடன் தொடங்கிய விழாவில், வாசகமாலை, போர் வை ஊர்வலம், வாண வேடிக்கையுடன் நடந்தது. இன்னிசை கச்சேரி நடந்தது. மின் விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட சந்தன கூடு ஊர்வலம் நடந்தது.