Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநின்றவூர் சிவன் கோவில் சொத்தை ... நாடும், மக்களும் குறையின்றி இருக்க ஆகமத்தை போற்றி பாதுகாக்க வேண்டும்: கூனம்பட்டி ஸ்ரீநடராஜ சுவாமிகள் அறிவுரை நாடும், மக்களும் குறையின்றி இருக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில் தர்ம ரக்ஷண மகோத்சவம் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில் தர்ம ரக்ஷண மகோத்சவம்  விழா

பதிவு செய்த நாள்

04 அக்
2026
10:10

 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் வகையில், தர்ம ரக்ஷண மகோத்சவம் எனும் விழா, சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள ராஜாஜி வித்யாஷ்ரமில் இன்று நடந்தது.விழாவில், காஞ்சி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ வியாசராஜ மட பீடாதிபதி ஸ்ரீ வித்யாஸ்ரீஷ தீர்த்த சுவாமிகள் மற்றும் ஸ்ரீ அஹோபில மட பீடாதிபதி ஸ்ரீ அழகிய சிங்கர் சுவாமிகள் அருளாசி வழங்கினர். விழாவில் தினமலர் திருச்சி பதிப்பு வெளியீட்டாளர் ஆர். ஆர்.கோபால்ஜி, சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar