திருவண்ணாமலை : காணொளி காட்சி வாயிலாக நாள்தோறும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தது யொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அன்னதான கூடத்தில் சட்டப் பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி மற்றும் கலெக்டர் முருகேஷ் பக்தர்களுக்கு அன்னதானத்தை பரிமாறினர்.