கோவை காட்டூர் சுப்பிரமணியர் கோவிலில் கிருத்திகை வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜன 2023 04:01
கோவை : கோவை காட்டூர் விநாயகர், சுப்பிரமணியர், மாரியம்மன் கோவிலில் மார்கழி மாத கிருத்திகையை முன்னிட்டு முருகன் விபூதி அலங்கரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பொதுமக்கள் இதில் திரளாக கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர்.