திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு முதல் முறையாக ஸ்ரீவாரி உண்டியல் சொர்க்க வாசலில் இருந்து வெளியே சென்று வலது புறம் திரும்பும் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது, பக்தர்கள் பய பக்தியுடன் காணிக்கை செலுத்தினார்கள் .