திருவண்ணாமலை ரமணா ஆசிரமத்தில் 143 வது ரமணர் ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜன 2023 06:01
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமணா ஆசிரமத்தில், 143 வது ரமணர் ஜெயந்தி விழா நடந்தது. இதில் ரமணர் பகவான் சன்னதிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை செய்தனர். மேலும், ரமணர் பகவான் திருவுருவ சிலைக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.