அஷ்டசாஸ்தா கோவிலில் மகரஜோதி தினத்தில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜன 2023 04:01
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு கிராமத்தில் சாஸ்தாவின் எட்டுவித அபூர்வ நிலைகளைக் கொண்ட அஷ்ட சாஸ்தா கோவில் கீழ்தளம், மேல்தளமாக அமைந்துள்ளது. இக்கோயிலில் மகர ஜோதி தினத்தை முன்னிட்டு விசேஷ ஹோமம், அபிஷேகம், பஜனை ஏற்பாடு செய்ய பட்டுள்ளது. விழாவில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு வல்ல ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபடுவர்.