சகலசெல்வல்களையும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வதற்காக பெண்கள் கடைபிடிக்கும் விரதங்களில் ஒன்று தை வெள்ளிக்கிழமை விரதம். தைவெள்ளிக்கிழமைகளில் லட்சுமியை வழிபாடு செய்தால் இல்லங்களில் வறுமை நீங்கும்.செல்வம் சேரும் தைவெள்ளிக்கிழமைகளில் அம்பாளை தரிசனம் செய்து செவ்வரளி பூக்கள் சூடிவழிபட சகலதோஷங்களும் திருஷ்டிகளும் நீங்கும்.