பழநி: பழநி மலைக்கோயில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மண்டல பூஜை நடைபெற்றது. பழனி மலைக்கோயில் மூலவர் சன்னதிக்கு ஜன.27, ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. குலுக்கல் 2000 பக்தர்களும் முக்கிய நபர்களுக்கான அனுமதி சீட்டுகளைப் பெற்று 6000 மேற்பட்ட பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காண அனுமதிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து மண்டல பூஜைகள் நடை நடைபெற்று வருகின்றன. இரண்டாவது நாளாக நேற்று காலை மண்டல பூஜை யாகம் நடைபெற்றது. அனைத்தும் கோயில் நிர்வாகம் சார்பில் நடைபெற உள்ளது.