Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முருகன் ஸ்தலங்களில் தைப்பூச ... திருநெல்வேலி விக்ன விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகம் திருநெல்வேலி விக்ன விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளிகேசம் காளி அம்மன் கோவிலில் பிப்., 5ல் பவுர்ணமி பூஜை
எழுத்தின் அளவு:
காளிகேசம் காளி அம்மன் கோவிலில் பிப்., 5ல் பவுர்ணமி பூஜை

பதிவு செய்த நாள்

01 பிப்
2023
10:02

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் சக்தி வாய்ந்த புனித தலமான காளிகேசம் காளிஅம்மன் கோவிலில் பிப்ரவரி 5ம் தேதி பவுர்ணமி பூஜை விழா நடைபெற இருக்கிறது. காலை 7 மணிக்கு பக்தி இசை , 9 மணிக்கு நாதஸ்வர மேளம், சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து காலை 10 மணிக்கு உலக நன்மைக்காக அம்மனை வேண்டி பரசேரி சியாமளா விஸ்வேஸ்வரன் தலைமையில் ஸ்ரீலிதா சகஸ்ரநாம பூஜை நடை பெறும். மதியம் 1 மணிக்கு அலங்கார தீபாராதனை, அன்னதானம், அதனை தொடர்ந் து பிரசாதம் வழங்கப்படுகிறது. பவுர்ணமி பூஜையை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து காளிகேசத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஏற்பாடுகளை காளிகேசம் காளி அம்மன் கோவில் சேவா அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பவுர்ணமி பூஜை வழிபாட்டு குழு நிர்வாகிகளுடன் பக்தர்களும் செய்து வருகின்றனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar