Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வள்ளலார் பிறந்த நாள் விழாவில் ... திருப்பூர் கந்த பெருமான் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பாபிஷேகத்தில் தவறுகள் ஏற்பட்டால் பரிகாரத்தின் மூலம் சரி செய்யலாம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 பிப்
2023
05:02

பழநி: பழநி வந்த ஈரோடு ஆதீனம் கோயிலில் கும்பாபிஷேகத்தின் போது சில தவறுகள் நடந்தால் பரிகாரத்தின் மூலம் சரி செய்யலாம் என தெரிவித்துள்ளார்.

பழநி வந்த ஈரோடு ஆதீன சிவாச்சாரியார் கூறுகையில், "பழநி கோயில் கும்பாபிஷேகத்தின் போது சில அரசியல்வாதிகள் கோயிலுக்குள் சென்றதாக கூறுகின்றனர். இதில் கோயில் நிர்வாகத்திற்கு எந்த தவறும் இல்லை, அங்கு இருந்த அர்ச்சகர்கள் அனுமதித்துள்ளார்கள். கோயில் கும்பாபிஷேகம் என்பது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற வேண்டும். கும்பாபிஷேகத்திற்கு முன் ஸ்தபதிகள் உட்பட பலர் சென்று வருகின்றனர். இதற்கு கும்பாபிஷேகத்தின் போது பிம்பசுத்தி செய்தால் போதுமானது. மேலும் கும்பாபிஷேகத்தின் போது தவறு ஏற்பட்டால் கோடி அர்ச்சனை செய்து சரி செய்யலாம். கோயில் நிர்வாகம், தங்கத் தொட்டில் குழந்தைகளை வைப்பதை கட்டிடம் இல்லாமல் இலவசமாக வேண்டும் குழந்தைகளும் தெய்வமும் ஒன்று எனவே குழந்தைகள் மகிழ்ச்சி அடைந்தால் நாடு நலம் பெறும்." என்றார். அவருடன் வந்த வழக்கறிஞர் சூரிய கண்ணன் கூறுகையில்,"பழநி கோயிலில் நடைபெறும் மண்டல பூஜையை கோயில் நிர்வாகம் நடத்தாமல் மண்டக படிகளை உபயமாக ஏற்று நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்."என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
பாலக்காடு: சிருங்கேரி சாரதா பீட சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி திருவிழா தொடங்குகிறது. பாலக்காடு - ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar