Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுக்கிரவார்பேட்டை பாலதண்டாயுதபாணி ... பாலமுருகன் ஆலய மகா கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதியோகி ரதம் பக்தர்கள் வரவேற்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆதியோகி ரதம் பக்தர்கள் வரவேற்பு

பதிவு செய்த நாள்

04 பிப்
2023
02:02

அன்னூர்: மகா சிவராத்திரி குறித்த ஆதியோகி ரதத்திற்கு அன்னூரில் பக்தர்கள் வரவேற்பு அளித்தனர்.

கோவை, வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில், சத்குருவின் ஈஷா யோக மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு வரும் 18ம் தேதி மகா சிவராத்திரி விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதை மக்களுக்கு தெரிவிக்கும் விதமாகவும் மகா சிவராத்திரி அன்று யோகத்தில் ஈடுபட்டால் நல்ல பலன் கிடைக்கும் என்பதை மக்களுக்கு தெரிவிக்கவும் ஆதி யோகி ரதம் ஏற்பாடு செய்யப்பட்டது. இத்தகவலை அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில் ஈஷா யோக மையத்திலிருந்து ஐந்து ரதங்கள் கடந்த டிச. 15ம் தேதி புறப்பட்டன. இதில் ஒரு ரதம் சென்னை மாநகர், செங்கல்பட்டு, விழுப்புரம், அரக்கோணம், சேலம், கோபி, புளியம்பட்டி வழியாக அன்னூருக்கு நேற்று காலை வந்தது. குமாரபாளையம், பிள்ளையப்பம் பாளையம், கரியாம்பாளையம், பொன்னே கவுண்டன்புதூர் ஆகிய இடங்களில் ஆதியோகி ரத்தத்திற்கு பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். ஆதியோகி சிவனை வழிபட்டனர். சிவராத்திரி அன்று யோகத்தில் ஈடுபடுவது குறித்த துண்டு பிரசுரங்கள் பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டு, ஆதியோகி பிரசாதமும் வழங்கப்பட்டது. இன்று அன்னூரில், மைல்கல், ஜீவா நகர், சத்தி ரோடு உள்ளிட்ட அன்னூர் நகர பகுதியில் ஆதியோகி ரதம் செல்ல உள்ளது. இரவு சோமனூரில் தங்கி நாளை அவிநாசி மற்றும் திருப்பூர் பகுதிக்கு ஆதியோகி ரதம் செல்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. இதனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar