Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் பக்தர்கள் ... கோதண்டராமர் கோவிலில் தியாகப் பிரம்ம கானாஞ்சலி கோதண்டராமர் கோவிலில் தியாகப் பிரம்ம ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் தங்கையான சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வரிசை வழங்கினார்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் தங்கையான சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வரிசை வழங்கினார்

பதிவு செய்த நாள்

05 பிப்
2023
10:02

திருச்சி: ஆண்டுதோறும் வரும்; தைப்பூசத்தன்று ஸ்ரீரங்கம் அரங்கநாதரின்  தங்கையான சமயபுரம் மாரியம்மன் உற்சவர் நேற்று (04.02.23) காலை கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு  
ஸ்ரீரங்கம் வடக்குவாசல்  கொள்ளிடக்கரை வந்து  அலங்காரப் பந்தலில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளினார். இந்த ஆண்டுக்கான சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி கொள்ளிடக்கரையில் நேற்றிரவு நடந்தது. ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலின் சார்பில், சீர்வரிசை பொருட்களான பட்டுப்புடவை, வளையல்கள், மாலைகள், பழவகைகள் உள்ளிட்ட மங்களப்பொருட்கள் யானை மீது வைத்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொள்ளிடம் ஆற்றுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் திரு.செ.மாரிமுத்து தலையிலான குழுவினர் வழங்க, சமயபுரம் கோயில் நிர்வாக அதிகாரி ஸ்ரீமதி.கல்யாணி, மணியக்காரர் பழனிவேல் மற்றும் பணியார்கள் பெற்றுக் கொண்டதை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar