Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ... ராமேஸ்வரத்தில் தைப்பூச தெப்ப தேரோட்டம் ராமேஸ்வரத்தில் தைப்பூச தெப்ப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமலிங்கேஸ்வரர் கோவிலில் தைப்பூச தெப்போற்சவம் வெகுவிமரிசை
எழுத்தின் அளவு:
ராமலிங்கேஸ்வரர் கோவிலில் தைப்பூச தெப்போற்சவம் வெகுவிமரிசை

பதிவு செய்த நாள்

06 பிப்
2023
04:02

வாலாஜாபாத், வாலாஜாபாத் அடுத்த, திம்மராஜம்பேட்டை கிராமத்தில், ஹிந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில், பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், தைப்பூச  தெப்போற்சவம் நேற்று முன் தினம் இரவு வெகுவிமரிசையாக நடந்தது.இந்த தெப்போற்சவத்தை முன்னிட்டு, நேற்று முன் தினம் மாலை, பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபி ேஷகம் மற்றும் ஆராதனை நடந்தது. அதைதொடர்ந்து, தாங்கி பிச்சை நாயக்கன் குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில், பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி  காட்சி அளித்தார். தெப்பல் மூன்று முறை குளத்தை வலம் வந்தது. பக்தர்கள் தெப்பல் கயிறு பிடித்து இழுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சண்முகர் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் திருஆனி சுவாதி உற்சவத்தை ... மேலும்
 
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆனி மாத நரசிம்ம பிரம்மோத்சவம், இன்று (4ம் தேதி) ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் நாளை (5ம் தேதி) மாலை 6 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar