திருவண்ணாமலை சேஷாத்திரி ஆசிரமத்தில் 153வது ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10பிப் 2023 06:02
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சேஷாத்திரி ஆசிரமத்தில் 153வது ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு யாகம் நடத்து. இதில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.