நாமக்கல் :நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமி, தங்க கவசத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தை மாத கடைசி வெள்ளியையொட்டி நேற்று, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தங்க கவசஅலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.