Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்பணிக்கு காத்திருக்கும் ... இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரியம்மன், மாகாளியம்மன் கோவில் விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 பிப்
2023
06:02

வெள்ளலூர்: வெள்ளலூர் அருகே இடையர்பாளையத்திலுள்ள மாரியம்மன், மாகாளியம்மன் கோவில் திருக்கல்யான உற்சவ விழா கடந்த, 31ல் சாமி சாட்டுதலுடன் துவங்கியது. 7ல் புண்ணியார்ச்சனை. காப்பு கட்டுதல், கம்பம் நடுதல் நடந்தன. 13 இரவு கொடியேற்றப்பட்டது. நேற்று காலை அழகுநாச்சியம்மன் கோவிலிலிருந்து சக்தி, தீர்த்த கரகங்கள் முன் செல்ல, அலங்கரிகப்பட்ட சிம்ம வாகனத்தில் அம்மன் பின்தொடர ஊர்வலம் கோவிலை சென்றடைந்தது. மதியம் அபிஷேக அலங்கார பூஜையும். அன்னதானமும் நடந்தன. மாலை மாவிளக்கு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று மதியம் முதல் மஞ்சள் நீராடல், சாமி திருவீதி உலா, ஊஞ்சல் தாலாட்டு ஆகியவை நடக்கின்றன. நாளை இரவு மந்த பூஜையுடன் விழா நிறைவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar