Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூர் கோயிலில் ... காளஹஸ்தி மகா சிவராத்திரி விழா : ராவண வாகனத்தில் சுவாமி உலா காளஹஸ்தி மகா சிவராத்திரி விழா : ராவண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூங்காவனத்தம்மன் கோவிலில் நாளை மறுநாள் மயான சூறை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பூங்காவனத்தம்மன் கோவிலில் நாளை மறுநாள் மயான சூறை

பதிவு செய்த நாள்

17 பிப்
2023
08:02

புவனகிரி: புவனகிரி பூங்காவனத்தம்மன் கோவிலில் நாளை மறுநாள் மயான சூறையாடுதல் நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர்கள் செய்து வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், புவனகிரியில் வரலாற்று சிறப்பு வாய்ந்த பூங்காவனத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் மாசிமாதத்தில் மயான சூறை நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டிற்கான நிகழ்ச்சியை முன்னிட்டு விழா குழு நிர்வாகிகளாக குப்புசாமி, பழனி உள்ளிட்ட குழுவினர் நியமிக்கப்பட்டு, விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அதன் படி நாளை 18 ம் தேதி தீர்த்தம் கொண்டு வந்து மகாகணபதி பூஜையுடன் பல்வேறு பூஜைகளும், நாளை மறுநாள் 19 ம் தேதி பல்வேறு அபிேஷக ஆராதனை நிகழ்ச்சிகளுடன், கீழ்புவனகிரி மயானத்தில், மயான சூறையாடுதல் நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடக்கிறது. ஏற்பாடுகளை பருவதராஜகுல சமூகத்தினர் மற்றும் விழா குழுவினர்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், - உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1041 வது  சதய விழாவை ... மேலும்
 
temple news
காரமடை: காரமடையில் அமைந்துள்ள புகழ்பெற்ற அரங்கநாதர் சுவாமி கோவிலில், ஐப்பசி மாத ஏகாதசி வைபவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக, வரும் நவ. 1-ம் தேதி ... மேலும்
 
temple news
உத்தரகண்ட்: இமயமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற சார்தாம் புனிதத் தலங்களுக்கு இந்த ஆண்டில் இதுவரை 60 ... மேலும்
 
temple news
கோவை: நவராத்திரியை ஒட்டி, கோவையிலுள்ள பெங்காளி அசோசியேஷன் சார்பில், 25ம் ஆண்டு துர்கா பூஜை ராம் நகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar