Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செஞ்சி அங்காளம்மன் கோவிலில் ... 17ம் நூற்றாண்டு ஈஸ்வரன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்குடி அருகே சிவராத்திரியை முன்னிட்டு தேரோட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 பிப்
2023
05:02

காரைக்குடி: காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட, சங்கந்திடலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது.

காரைக்குடி அருகேயுள்ள சங்கந்திடல் பொய் சொல்லா மெய்யர் அய்யனார் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படும். மகாசிவராத்திரியை முன்னிட்டு, பொய் சொல்லா மெய்யர் அய்யனார் கோயிலில் பக்தர்கள் காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும், கரும்புத் தொட்டில் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலையில் பொய் சொல்லா மெய்யர் அய்யனார் கோயிலில் தேரோட்டம் நடந்தது. இதில், சங்கங்திடல், காரைக்குடி மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோவை :  கோவை மாவட்டம்  காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு ... மேலும்
 
temple news
 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, சேஷ வாகனத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar