Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நரசிங்கப்பெருமாள் கோயிலில் 12ம் ... காளஹஸ்தி சிவன் கோயிலில் பிரம்மோற்சவ திருக்கல்யாணம் காளஹஸ்தி சிவன் கோயிலில் பிரம்மோற்சவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி கருப்பணசாமி கோயிலில் முத்தங்கி சேவை
எழுத்தின் அளவு:
பரமக்குடி கருப்பணசாமி கோயிலில் முத்தங்கி சேவை

பதிவு செய்த நாள்

21 பிப்
2023
07:02

பரமக்குடி: பரமக்குடி பெரிய கடை வீதியில் அமைந்துள்ள குருநாத சுவாமி, வேலங்குடி கருப்பணசாமி கோயிலில் பாரிவேட்டை விழா நடந்தது.

இக்கோயிலில் இன்று காலை 7:00 மணி தொடங்கி, யாக பூஜைகள் தொடங்கி மகா பூர்ணாகுதி நடந்தது. காலை 8:00 மணி முதல் சிறப்பு அபிஷேகம் நடந்தன. தொடர்ந்து கருப்பணசாமிக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு தீவராதனைகள் காண்பிக்கப்பட்டன.

*பரமக்குடி அருகே உள்ள போகலூர் ஒன்றியம் தீயனூர் கிராமத்தில் அருள் பாலிக்கும் பைரவருக்கு மகா சிவராத்திரி விழாவில், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. ஏராளமான குடிமக்கள் உட்பட பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே திருவைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar