Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு ... 100 ஆண்டுகள் பழமையான ஆதிகும்பேஸ்வரர் கோவில் தேர் வெள்ளோட்டம் 100 ஆண்டுகள் பழமையான ஆதிகும்பேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் கோட்டை மாரியம்மன் பொங்கல் விழா : தங்க கவசத்தில் அருள்பாலித்த அம்மன்
எழுத்தின் அளவு:
திருப்பூர் கோட்டை மாரியம்மன் பொங்கல் விழா : தங்க கவசத்தில் அருள்பாலித்த அம்மன்

பதிவு செய்த நாள்

22 பிப்
2023
01:02

திருப்பூர்: தாராபுரம் ரோடு கோட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவில் அம்மன் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருப்பூரில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் கோட்டை மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாசி பொங்கல் பூச்சாட்டு விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதன்படி பொங்கல் பூச்சாட்டு விழா பிப்ரவரி 14ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான பூவோடு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவில் இன்று அம்மன் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பொங்கல் விழாவில் கிடா வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar