Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் ... திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் கோவிலில் மாசி மகத் திருவிழா கொடியேற்றம் திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் தெப்பத் திருவிழா : கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி உலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் தெப்பத் திருவிழா : கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி உலா

பதிவு செய்த நாள்

26 பிப்
2023
08:02

திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பள்ளி ஓடம் (தெப்பத்) திருவிழாவின் 3ம் திருநாளான நேற்று மாலை உற்சவர் நம்பெருமாள் கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளி நான்கு உத்திரை வீதிகளிலும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நேற்று மாலை டிரான்ஸ்லேட்டர் ராமராவ் மண்டபத்திலிருந்து, ஸ்ரீநம்பெருமாள் கேட்டதைத் தரும் கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளி, உள் திருவீதிகளில் திருவீதி உலா வந்து இரவு 9.15 மணியளவில் மூலஸ்தானம் சென்றடைந்தார்.

நாளை 26ம் தேதி வௌ்ளி கருட வாகனத்திலும், 27ம் தேதி இரட்டை பிரபை வாகனத்திலும், 28ம் தேதி இரவு 8 மணிக்கு யானை வாகனத்திலும் எழுந்தருளி உள் திருவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 7ம் திருநாளான மார்ச் 1ம் தேதி மாலை நம்பெருமாள் உபயநாச்சிமார்களுடன் சந்தனு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு நெல்லளவு கண்டருளி, உத்திர வீதிகளில் திருவீதி உலாவந்து இரவு 9மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். 8ம் நாளில் முக்கிய வைபமான தெப்பத் திருவிழா  மார்ச் 2ம் தேதி நடைபெறகிறது. விழா ஏற்பாடுகளை திருக்கோயில் இணை ஆணையார் திரு.செ.மாரிமுத்து தலைமையில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி பூர விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவில் 10ஆம் நாள் அண்ணாமலையார் மலையில் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அமைந்துள்ளது நாமபுரீஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவர் எதிரில் ... மேலும்
 
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நிதியுதவி அளித்த பக்தர்களுக்கு, வாட்ஸ்அப் மூலம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரத்தில் 16 ம் நூற்றாண்டில் குரு ஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar