ஸ்ரீராகவேந்திர சுவாமி மடத்தில் 428வது அவதார உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26பிப் 2023 02:02
கோவை: கோவைப்புதூர் ஸ்ரீராகவேந்திர சுவாமி மடம் சார்பில் அவரின் 428வது அவதார உற்சவம் கொண்டாடப்பட்டது. அவரின் அவதார நாளை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், மற்றும் ஹோமம் நடந்தது. இதில் திரளாக பக்தர்கள் கலந்துகொண்டு ராகவேந்திரரை தரிசனம் செய்தனர்.