Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வயாலிகாவல் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ... திருத்தணி கோவில் உண்டியல் 45 நாளில் ரூ.2.10 கோடி வசூல் திருத்தணி கோவில் உண்டியல் 45 நாளில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐயப்பன் மணிமண்டபத்தில் படி பூஜை: பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
ஐயப்பன் மணிமண்டபத்தில் படி பூஜை: பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

28 டிச
2025
01:12

சின்னமனூர்: சின்னமனூர் ஐயப்பன் மணி மண்டபத்தில் 18 படி பூஜை மற்றும் மண்டல பூஜை நடைபெற்றது.


சின்னமனூர் ஐயப்ப பக்த பஜனை சபை சார்பில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடைபெற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு ஐயப்பன் மணிமண்டபத்தில் உள்ள 18 படிகளுக்கு படி பூஜை நடத்தப்பட்டது.


மலர்களால் அலங்கரிக்கப்பட்ட 18 படிகளுக்கும் பூஜைகள் நடைபெற்றது. ஒவ்வொரு படியிலும் புனித நீர் கும்பங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப் பட்டிருந்தது.


ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. படி பூஜைகள் நிறைவு பெற்ற பின் பிரசாதம் வழங்கப்பட்டது. பங்கேற்ற பெண் பக்தர்களுக்கு ஜாக்கெட் துணி, குங்குமம், மஞ்சள் கயிறு உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன.


நேற்று காலை மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்றது.


மாலை சுவாமி ரத ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்தது. திரளாக பொதுமங்கள் திரண்டு நின்று சரண கோஷமிட்டனர்.


ஏற்பாடுகளை தேனி மாவட்ட ஐயப்பா சேவா சங்க தலைவர் பெருமாள், குருசாமி லோகேந்திரராசன் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயிலான அங்காள பரமேஸ்வரி குருநாத ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசை சிறப்பு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar