Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் ... இன்று கச்சத்தீவு திருவிழா : 2408 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அனுமந்த வாகனத்தில் காரமடை அரங்கநாதர் திருவீதி உலா
எழுத்தின் அளவு:
அனுமந்த வாகனத்தில் காரமடை அரங்கநாதர் திருவீதி உலா

பதிவு செய்த நாள்

03 மார்
2023
05:03

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நடந்து வரும் மாசிமக தேர் திருவிழாவில் ஸ்ரீதேவி பூதேவி சமேதரராக ரங்கநாதர் அனுமந்த வாகனத்தில் திருவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில். இக்கோவில் மாசி மகத் தேர்த்திருவிழா, கடந்த மாதம் 27ம் தேதி கிராம சாந்தி, 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அன்ன வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனத்தில், அரங்கநாத பெருமாள், சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இன்று அனுமந்த வாகனத்தில் திருவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 5ம் தேதி காலை, 5:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. அன்று இரவு யானை வாகனத்தில் உற்சாகமும், ஆறாம் தேதி காலை, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக, அரங்கநாத பெருமாள் தேருக்கு எழுந்தருகிறார். மாலை, 4:00 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் பெட்டத்தம்மன் அழைப்புக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3வது திதியான அட்சய ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் அபிராமி அம்மன்உடனமர் காளஹஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை உடனமர் ... மேலும்
 
temple news
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்களின் நடை திறக்கப்பட்டதை அடுத்து, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar