Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சூலூர் நாகமாதா கோவில் விழா: அம்மன் ... கிட்டாம்பாளையம் ராஜ கணபதி கோவில் கும்பாபிஷேக விழா கிட்டாம்பாளையம் ராஜ கணபதி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பசூர் பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பசூர் பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

04 மார்
2023
10:03

அன்னூர்: பசூர், பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர். பசூரில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், பல லட்சம் ரூபாய் செலவில், பல்வேறு திருப்பணிகள் நடந்தன. இதையடுத்து, கும்பாபிஷேக விழா கடந்த 1ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மாலையில் முதற்கால வேள்வி பூஜையும், 54 விதமான மூலிகைகளை வேள்வியில் சமர்ப்பித்தலும் நடந்தது. நேற்று முன் தினம் காலையில் இரண்டாம் கால பூஜை பூஜையும் கலசங்கள் நிறுவுதலும் நடந்தது. மாலையில் மூன்றாம் கால பூஜையும் நடந்தது. நேற்று அதிகாலையில் நான்காம் கால வேள்வி பூஜை நடந்தது. யாகசாலையில் இருந்து மூலஸ்தானத்திற்கு புனித நீர் அடங்கிய குடங்கள் கொண்டு செல்லப்பட்டன. காலை 6:30 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கும் காலை 8:30 மணிக்கு பத்ரகாளி அம்மன் மற்றும் மாகாளியம்மனுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. கூனம்பட்டி ஆதீன ஜகத்குரு ஸ்ரீமத் ராஜ் சரவண மாணிக்கவாசக சுவாமிகள் அருளாசி வழங்கினார். பசூர், அன்னூர், கோவையை சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோவை :  கோவை மாவட்டம்  காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar