Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் ... அருணாசலேஸ்வரர் கோவிலில் அலைமோதிய கூட்டம்: பக்தர்களுக்கு இலவச நீர் மோர் அருணாசலேஸ்வரர் கோவிலில் அலைமோதிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
50 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்ட சிவன் கோவில்: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
50 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்ட சிவன் கோவில்: பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

05 மார்
2023
08:03

ராசிபுரம்: ராசிபுரம் அருகே, 50 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்ட சிவன் கோவிலில், மக்கள், சிவனடியார்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த பாச்சல் கிராமத்தில், வரலாற்று சிறப்பு மிக்க, ‘ஜெயன்கொண்டான் நாதர்’ சிவன் கோவில் அமைந்துள்ளது. கடையெழு வள்ளல்களில் ஒருவரான ‘வல்வில் ஓரி’ காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. பல்வேறு வழக்குகளால், 50 ஆண்டாக இக்கோவில் பூட்டியே கிடந்தது. இதனால் கோவிலின் பெரும்பகுதி சேதமடைந்தது. சில தினங்களுக்கு முன் கோவிலை ஆய்வு செய்த இந்து சமய அறநிலையத்துறையினர், கோவிலை திறந்து வழிபட அனுமதியளித்தனர். இதையடுத்து, 50 ஆண்டாக கிடந்த கோவிலை, அப்பகுதி மக்கள் இன்று திறந்து சுத்தம் செய்தனர். இவர்களுடன் திருத்தொண்டீஸ்வரர் உழவாரப்பணிக்குழு சிவனடியார்கள், 60க்கும் மேற்பட்டோர் இணைந்தனர். அரை நுாற்றாண்டுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளதால் ஆகமவிதிப்படி, ஜெயன்கொண்டான் நாதருக்கு அனைத்து பூஜைகளும் செய்வதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
முருகனுக்குரிய விரதங்களில் பங்குனி உத்திரமும் ஒன்று. இந்நாள் சாஸ்தா, சிவன், விஷ்ணு ஆகிய ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
ஈரோடு; சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன்கோவிலில் குண்டம் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. விரதம் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வசந்த உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று தங்கத் தேரோட்டம் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar