Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பரமக்குடி சக்தி குமரன் கோயில் ... பகவதி அம்மன் கோவில் விளக்கு திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரண பெருமாள் மாசி மகம் தேர் விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மார்
2023
11:03

அவிநாசி: அவிநாசியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காரண பெருமாள் கோவிலில், மாசிமகம் சப்பரத்தேர் மற்றும் கவ்வாளம் விழாவில், தேர் வீதியுலா நடைபெற்றது. அவிநாசியில் ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலின் உப கோவிலான ஸ்ரீ காரண பெருமாள் கோவிலில் மாசி மகம் சப்பரத் தேர் மற்றும் கவ்வாளம் திருவிழா,கடந்த மாதம் 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, நேற்று ஸ்ரீ பூதேவி ஸ்ரீதேவி சமேத காரண பெருமாள் எழுந்தருளிய தேர் நான்கு ரத வீதிகளில் உலா வந்தது. இன்று,இரவு பரிவேட்டை, கவ்வாளம் உற்சவம், கருட வாகனத்தில் விசேஷ மேளத்துடன் சாமி திருவீதி உலா காட்சி நடைபெறுகின்றது. நாளை மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகின்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாச்சலம் ; விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் சஷ்டியையொட்டி முருகப்பெருமான் ... மேலும்
 
temple news
 புதுச்சேரி; பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா சிறப்பு பூஜை இன்று ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வீற்றிருக்கும் ம்ருத்யுஞ்சய சுவாமிக்கு ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் ஆனித் திருவிழாவிற்காக நேற்று முகூர்த்தக்கால் ஊன்றும் விழாவில் ... மேலும்
 
temple news
மதுரை; மதுரை வண்டியூர் டோல் கேட் அருகே ஜூன் 22 ல் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு அறுபடை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar