Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வண்ணப் பொடி தூவி உற்சாகத்துடன் ஹோலி ... பூரம் சிறப்பு வழிபாடு: பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரருக்கு பட்டாபிஷேக வைபவம்
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரருக்கு பட்டாபிஷேக வைபவம்

பதிவு செய்த நாள்

08 மார்
2023
07:03

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு நடந்த, பட்டாபிஷேக வைபவத்தை, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை பகுதியை  ஆண்ட வள்ளாள மஹாராஜா, குழந்தை பேறு இல்லாமல், அருணாசலேஸ்வரரை வேண்டியதால், அருணாசலேஸ்வரரே குழந்தையாக பிறந்ததாக தல புராணங்கள் கூறுகின்றன. இதை நினைவு கூறும் வகையில், வள்ளாள மஹாராஜா போரில் உயிரிழந்து விடும் நிலையில், அவருக்கு கடந்த, 6ல் மாசி மகத்தன்று, திருவண்ணாமலை அடுத்த பள்ளிக்கொண்டாப்பட்டு துரிஞ்சலாற்றில், அருணாசலேஸ்வரர் திதி கொடுக்கும் நிகழ்வு நடந்தது. அதைத்தொடர்ந்து கோவிலிற்கு திரும்பிய வள்ளாள மஹாராஜாவின் வாரிசான அண்ணாமலையாருக்கு, நாட்டை ஆளும் பொறுப்பை ஒப்படைக்கும் விதமாக, பட்டாபிஷேக விழா நடந்தது. இதை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா இன்று ... மேலும்
 
temple news
 காரைக்குடி;குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
 பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திரத் தேர்திருவிழாவை முன்னிட்டு இன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா நேற்று துவங்கி ... மேலும்
 
temple news
மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனையொட்டி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar