Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோஷ்டியூர் தெப்ப உத்ஸவம் ... நத்தம் மாரியம்மன் மாசிப் பெருந்திருவிழா: அம்மன் பூப்பல்லக்கில் நகர்வலம் நத்தம் மாரியம்மன் மாசிப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம்: மாசி திருவிழா இன்று நிறைவு
எழுத்தின் அளவு:
பழநி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம்: மாசி திருவிழா இன்று நிறைவு

பதிவு செய்த நாள்

09 மார்
2023
08:03

பழநி: பழநி முருகன் கோயிலில் உப கோவிலான கிழக்கு ரத வீதி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவில் நேற்று (மார்ச்.8)ல் திருத்தேரோட்டம் நடைபெற்றது.

பழநி, கோயில் நிர்வாகத்தின் உபகோயிலான மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா பிப்,.17ல் மூகூர்த்தகால் நடப்பட்டு துவங்கியது. கோயில் முன் பிப்.,22,ல் கம்பம் நடுதல், பிப்., 28ல் கொடியேற்றம், கம்பத்தில் பூவோடு வைக்கப்பட்டது. பக்தர்கள், கம்பத்திற்கு பால், பன்னீர், உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்தனர், பூவோடு எடுத்து, முடிகாணிக்கை செலுத்தல், போன்ற நேர்த்திக்கடன் செலுத்தினர். அழகு நாச்சியம்மன் திருக்கல்யாணம் மார்ச்.1ல் நடைபெற்றது. தங்க குதிரை, புதுச்சேரி சப்பரம், வெள்ளி காமதேனு, வெள்ளி ரிஷபம், வெள்ளி யானை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி புறப்பட்டு நடைபெற்றது. மார்ச்.,7ல் மாரியம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. (மார்ச்.,8 ல்) நேற்று காலை பாதிரி பிள்ளையார் அம்மன் எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தல் நடைபெற்றது. திருத்தேரில் மாரியம்மன் எழுந்தருளல் நடைபெற்றது. மாலை 4:38 மணிக்கு வடம் பிடிக்கப்பட்டு, திருத்தேரோட்டம் நான்கு ரத வீதிகளில் பக்தர்களின் ஓம் சக்தி, பராசக்தி கோசத்துடன் நடந்தது. கோயில் யானை கஸ்தூரி தேர் பின்னே ஒய்யாரமாய் நடந்து வந்தது. மாலை 5:58 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது. இரவு வண்டி கால் பார்த்தல், சக்தி கரகம், திருக்கம்பத்தை கங்கையில் சேர்த்தல் நிகழ்வுகள் நடைபெறறன. இன்று (மார்ச்.,9 ) கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைய உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி; பரமக்குடி சத்தேழு கன்னிமார் கோயிலில் அருள் பாலிக்கும் வராகி அம்மனுக்கு வெள்ளிக்கிழமை ... மேலும்
 
temple news
திருவாலங்காடு; திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத தெப்பத் திருவிழா நடந்தது. இதில், ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; நவாமரத்துப்பட்டிபுதூர் ஸ்படிகலிங்கேஸ்வரர் கோயிலில் சுவாமிக்கு 16 வகையான ... மேலும்
 
temple news
மறைமலை நகர்; சிங்கபெருமாள் கோவில் – அனுமந்தபுரம் சாலையில், அஹோபிலவல்லி தாயார் உடனுறை பாடலாத்ரி ... மேலும்
 
temple news
சோளிங்கர்; ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது, யோக நரசிம்ம சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar