Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம்: ... தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் வினோத வழிபாடு தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நத்தம் மாரியம்மன் மாசிப் பெருந்திருவிழா: அம்மன் பூப்பல்லக்கில் நகர்வலம்
எழுத்தின் அளவு:
நத்தம் மாரியம்மன் மாசிப் பெருந்திருவிழா: அம்மன் பூப்பல்லக்கில் நகர்வலம்

பதிவு செய்த நாள்

09 மார்
2023
08:03

நத்தம், நத்தம் மாரியம்மன் கோவில் மாசிப் பெருந்திருவிழாவில் அம்மன் பூப்பல்லக்கில் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா கடந்த பிப் 20 கொடி ஏற்றத்துடன் தொடங்கி நேற்று முன்தினம் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குழி தளத்தில் விரதமிருந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினார்கள். தொடர்ந்து நேற்று அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் கோவிலில் இருந்து அம்மன் குளம் சென்றடைந்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பூப்பல்லக்கு திருவிழா நேற்று இரவு நடந்தது. இதில் அம்மன் குளத்திலிருந்து , பல்வேறு வண்ண பூக்களால் அலங்கரிக்க சிறப்பு அலங்கார பூப்பல்லக்கில் மாரியம்மன் எழுந்தருளினார்.மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் , வாண வேடிக்கையுடன் அம்மன் புறப்பாடு தொடங்கியது. நகரில் முக்கிய வீதிகள் வழியாக 15க்கும் மேற்பட்ட மண்டபங்களில் மாரியம்மன் பூப்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இன்று அதிகாலை அம்மன் கோவிலுக்கு வந்து இருப்பிடம் சேர்ந்தார். அப்போது மூலவருக்கும், உற்சவருக்கும், சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகள் நடந்தது. நிகழ்வில் பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
முருகனுக்குரிய விரதங்களில் பங்குனி உத்திரமும் ஒன்று. இந்நாள் சாஸ்தா, சிவன், விஷ்ணு ஆகிய ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
ஈரோடு; சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன்கோவிலில் குண்டம் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. விரதம் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வசந்த உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று தங்கத் தேரோட்டம் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar