Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
லிங்க ஞான தேசிகர் ஜீவசமாதி ... மண்டைக்காடு பகவதி அம்மன் மாசிக்கொடை விழா:  இன்று நள்ளிரவு ஒடுக்கு பூஜை மண்டைக்காடு பகவதி அம்மன் மாசிக்கொடை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடமதுரை மாசித்திருவிழா: பூக்குழியில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
வடமதுரை மாசித்திருவிழா: பூக்குழியில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

13 மார்
2023
07:03

வடமதுரை: வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கடந்த பிப்.25ல் பூத்தமலர் பூச்சொரிதலுடன் துவங்கிய திருவிழாவில் நாள்தோறும் மண்டகப்படிதாரர் சார்பில் மின்அலங்கார ரதத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. மார்ச் 5ல் அம்மன் சாட்டுதலும், மார்ச் 7 முதல் 11 வரை அம்மன் ஊர் விளையாடல் நிகழ்ச்சியும் நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி மங்கம்மாள்கேணி மைதானத்தில் நேற்று நள்ளிரவு நடந்தது. காப்பு கட்டி விரதமிருந்த சிறுவர், சிறுமியர் உள்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தொடர்ந்து 3 மணி நேரத்திற்கும் மேலாக பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று காலை அக்கினிச்சட்டி, மாவிளக்கு எடுத்தல், கொலு,பொங்கல் வைத்தல் உள்ளிட்ட வழிபாடுகள் நடந்தது. நாளை மாலை முளைப்பாரி எடுத்தல், மஞ்சள் நீராடுதலுடன் திருவிழா நிறைவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் இன்று நகராட்சி சார்பில் புஷ்ப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar