Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ... வீரகாளி அம்மன் கோயில் திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளியம்மன் கோயில் திருவிழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மார்
2023
06:03

கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி வடக்குபுற காளியம்மன் கோயிலில் மார்ச் 19 காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் திருவிழா துவங்கியது. நேற்று இக் கோயில் உருவாவதற்கு முக்கிய காரணமான போலீசாருக்கு  முதல் மரியாதை வழங்கப்பட்டது. மார்ச் 25 ல் பூசாரி கோனார் குளத்தில் இருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ள கோயிலுக்கு கரகம் எடுக்கும் நிகழ்ச்சியும், மார்ச் 26 ல் பொய் செல்லா மெய் அய்யணார்  கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் காவடி எடுத்து 4 கி.மீ., தொலைவில் உள்ள காளியம்மன் கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். மாலை பூ  தட்டு ஊர்வலமும், மார்ச் 27 ல் கிடா வெட்டி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், மாலை வீடுகளில் உள்ள முளைப்பாரி கோயிலுக்கு கொண்டு செல்லப்படும். மார்ச் 28 கோயிலில் வைக்கப்பட்டுள்ள  முளைப்பாரியை பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு சென்று பூசத்தாய் ஊருணியில் கரைக்கும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெற உள்ள தீபோத்சவ விழாவை முன்னிட்டு, சரயு நதிக்கரையில் ... மேலும்
 
temple news
ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கரில் உள்ள புகழ்பெற்ற சன்வாலியா சேத் கோயிலில், பக்தர் ஒருவர் 21 கிராம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் ஆகியவற்றுடன் ஆன்மிக ஞானமும் இணைந்தால், மனித வாழ்க்கை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar