Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காளியம்மன் கோயில் திருவிழா துவக்கம் திருப்புல்லாணியில் பங்குனி பிரம்மோற்ஸவம் மார்ச் 28 ல் துவக்கம்: ஏப்., 5 தேரோட்டம் திருப்புல்லாணியில் பங்குனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரகாளி அம்மன் கோயில் திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மார்
2023
06:03

மேலுார்: மேலுார் அருகே தும்பைபட்டி வீரகாளியம்மன் கோவில் பங்குனி மாத திருவிழா நேற்று துவங்கியது. திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் காப்பு கட்டி 15 நாட்கள் விரதமிருந்தனர். நான்கு நாள்  திருவிழாவின் முதல் நாள் நேற்று (மார்ச்.21) து.அம்பலகாரன்பட்டியில் இருந்து வீரகாளியம்மன் மற்றும் மந்தை கருப்பண்ண சுவாமி சிலைகள் தும்பைபட்டி பெரிய மந்தைக்கு கொண்டு வரப்பட்டது. மார்ச்  23ல் பெரிய மந்தையில் இருந்து சிலைகள் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும். அதனைத் தொடர்ந்து மார்ச்.24ல் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கொண்ட பக்தர்கள் மீண்டும் து. அம்பலகாரன்  பட்டியிலிருந்து சுவாமி சிலைகள் மற்றும் பதுமைகளை கோயிலுக்கு கொண்டு செல்லப்படும். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் மாவிளக்கு ஏற்றியும் கிடாவெட்டி பொங்கல் வைத்து நேர்த்திக்கடன்  செலுத்துவதோடு திருவிழா நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு நேர ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
கடலுார்: முத்தாலம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது.கடலுார், திருப்பாதிரிப்புலியூர் ... மேலும்
 
temple news
கோவை; மாசி மாத பிறப்பு மற்றும் ஏகாதசி தினத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி ... மேலும்
 
temple news
கொடைக்கானல்; கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் அரோகரா கோஷத்துடன் தைப்பூச தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar