கேரளா கலியூத்து திருவிழா: வெள்ளயாணிதேவி கோயில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மார் 2023 01:03
திருவனந்தபுரம் : கேரளா கலியூத்து திருவிழாவில் திருவனந்தபுரம் வெள்ளயாணிதேவி கோயிலில் சர்க்கரைபொங்கல் வைத்து வழிப்பட்டனர்.
கேரளாவில் உள்ள வெள்ளையணியில் அமைந்துள்ளது வெள்ளயாணிதேவி கோவில். இங்கு புகழ்பெற்ற கலியூத்து மஹோத்ஸவம் பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை கொண்டாடப்படுகிறது. சிறப்பாக நடைபெற்று வரும் விழாவில், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சர்க்கரைபொங்கல் வைத்து பக்தர்கள் வழிப்பட்டனர்.