Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமேஸ்வரம் கோயிலில் ரூ.1.74 கோடி ... வழிவிட்ட அய்யனார் கோயிலில் பாலாலயம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புவனத்தை புறக்கணிக்கும் சிறப்பு பஸ்கள், பக்தர்கள்வேதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மார்
2023
05:03

திருப்புவனம்: திருப்புவனம் , திருப்பாச்சேத்தி நகருக்குள் தாயமங்கலம் செல்லும் சிறப்பு பேருந்துகள் வர மறுப்பதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர். மதுரையில் இருந்து தாயமங்கலத்திற்கு திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மானாமதுரை வழியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.பங்குனி திருவிழா தொடங்கியுள்ள நிலையில் திருப்புவனத்தைச் சுற்றியுள்ள 100க்கும்மேற்பட்ட கிராமமக்கள் தாயமங்கலம் செல்ல திருப்புவனம் வந்துதான் செல்ல முடியும், மதுரையில் இருந்து இயக்கப்படும் சிறப்பு பஸ்கள் திருப்புவனம், திருப்பாச்சேத்தி ஊருக்குள் வராமல் பைபாஸ் ரோட்டிலேயே சென்று வருகின்றன. இதனால் பக்தர்கள் மானாமதுரை, திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடி சென்று பஸ் ஏற வேண்டியுள்ளது. சுங்கச்சாவடியில் பஸ் நிறுத்தப்பட்டாலும் பக்தர்களை ஏற்ற மறுக்கின்றனர். மதுரை- தாயமங்கலம் கட்டணம் செலுத்தினால் மட்டும் பயணம் செய்ய அனுமதிப்போம் என்கின்றனர். இதனால் பக்தர்கள் தாயமங்கலம் செல்ல முடியாமல் சிரமத்திற்குள்ளாகின்றனர். போக்குவரத்து கழகங்கள் சிறப்பு பஸ்களை திருப்புவனம் , திருப்பாச்சேத்தி நகருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், அறுபத்து மூவர் விழா விமரிசையாக நடந்தது. சென்னை, ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை திருப்பதி கோயிலில், ஸ்ரீவாரிப் பெருமானின் வருடாந்திர வசந்தோற்சவங்கள் (வசந்த காலத் ... மேலும்
 
temple news
திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழாவின் எட்டாம் நாளில் இரவு, வடாரண்யேஸ்வரர் – ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 6ம் திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
இளையான்குடி; தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar